டிரம்ப்பின் அலட்சியத்தால் கொரோனா உயிரிழப்பு, வேலை இழப்பு அதிகரிப்பு - கமலா ஹாரிஸ்
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 02:17 PM
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மீது கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், 
டிரம்பின் மோசமான ஆட்சியால் 160 லட்சத்திற்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையிலிருந்து தவிப்பதாகவும், ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இந்த பாதிப்புகளை முன்னரே தடுத்திருக்க முடியும் என்றும் டிரம்ப் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.