நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Worldnews #America #Trump"

அதிபர் பதவியில் தொடர்வதில் பிரச்சினை இருக்காது - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி
24 Sep 2020 11:05 AM GMT

அதிபர் பதவியில் தொடர்வதில் பிரச்சினை இருக்காது - அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி

நவம்பர் 3ஆம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால், அமைதியான முறையில், பதவி விலக டிரம்ப் உறுதியளிக்க மறுத்துள்ளார்.