நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Protest #Agriculturebill"

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
22 Sep 2020 9:29 AM GMT

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.