வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு - விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகளுக்கு  எதிரான சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என வலியுறுத்தி  சட்டத்தின் நகலை  எரித்து  அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மத்திய அரசு விவசாயிகளை தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்