நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Politicalnews #Minister #Veeramani"

அமைச்சர் வீரமணி மீது மோசடி புகார் - தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு
20 Sep 2020 3:31 AM GMT

அமைச்சர் வீரமணி மீது மோசடி புகார் - தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு

வேலூரில் நிலம் வாங்கியதில், 52 கோடி ரூபாய் மோசடி விவகாரத்தில் அமைச்சர் கே.சி. வீரமணி மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசின் முன்அனுமதி பெற தேவையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.