நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Nellai #Murder #Protest"

கொலை செய்யப்பட்ட வியாபாரி செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்
20 Sep 2020 3:48 AM GMT

கொலை செய்யப்பட்ட வியாபாரி செல்வனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் சொக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.