நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Lockdown #Lockdownextension"

ஊரடங்கு நீட்டிப்பா? - 29 ஆம் தேதி முடிவு
25 Aug 2020 2:08 PM GMT

ஊரடங்கு நீட்டிப்பா? - 29 ஆம் தேதி முடிவு

வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.