ஊரடங்கு நீட்டிப்பா? - 29 ஆம் தேதி முடிவு

வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
x
வரும் 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் வரும் 29 ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். மதியம் 3 மணிக்கு மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தும் முதலமைச்சர் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் இ பாஸ் தளர்வு குறித்து கேட்டறிகிறார். அன்றைய தினமே மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்