நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Flower #Exhibition"

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நாளை திறப்பு - 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் அலங்காரம்
8 Sep 2020 10:42 AM GMT

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நாளை திறப்பு - 7 ஆயிரம் மலர் தொட்டிகளில் அலங்காரம்

கொரோனா அச்சத்தால் மூடப்பட்டிருந்த ஊட்டி தாவரவியல் பூங்காவைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தாவரவியல் பூங்கா நாளை திறக்கப்படுகிறது.