நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Tamilnadu #Chennai #Accident"

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து - கம்ப்யூட்டர் என்ஜீனியர் பலி
20 Sep 2020 3:44 AM GMT

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து - கம்ப்யூட்டர் என்ஜீனியர் பலி

சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே இரு சக்கர வாகனம் மீது மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.