நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Protest #Transportservice #Tamilnadu"

பேருந்து சேவையை விரைவில் துவக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி போராட்டம்
12 Aug 2020 11:40 AM GMT

பேருந்து சேவையை விரைவில் துவக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி போராட்டம்

அரசு பேருந்து சேவையை உடனடியாக துவக்க வலியுறுத்தி வரும் 25ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பணிமனைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.