நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #DMK #Stalin #Protest #Agriculuturebill"

வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்
21 Sep 2020 8:58 AM GMT

"வேளாண் சட்டங்களை எதிர்த்து வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம்"

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 28-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, திமுக தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.