நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #COngress #GSTcouncil"

டெல்லியில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
26 Aug 2020 5:20 AM GMT

டெல்லியில் நாளை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி., நீட், ஜே.இ.இ. தொடர்பாக பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களின் முதலமைச்சர்களுடன், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.