நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Politicalnews #BJP #Annamalai #Rajinikanth"

பாஜக, ரஜினி இருதரப்பு கொள்கையும் ஒன்றுதான்
20 Sep 2020 3:35 AM GMT

"பாஜக, ரஜினி இருதரப்பு கொள்கையும் ஒன்றுதான்"

நடிகர் ரஜினி நல்லவர், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.