"பாஜக, ரஜினி இருதரப்பு கொள்கையும் ஒன்றுதான்"

நடிகர் ரஜினி நல்லவர், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
பாஜக, ரஜினி இருதரப்பு கொள்கையும் ஒன்றுதான்
x
நடிகர் ரஜினி நல்லவர், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சந்திரம் அருகே பாஜக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ரஜினி மற்றும் பாஜகவின் கொள்கைகள் ஒரே மாதிரி இருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்