நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Poeshouse #Memorial #Jayalalitha"

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - விசாரணை ஒத்திவைப்பு
12 Aug 2020 1:13 PM GMT

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற எதிர்ப்பு - விசாரணை ஒத்திவைப்பு

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை எதிர்த்து அவரது அண்ணன் மகன் தீபக் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்ததுள்ளது.