நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Parliament #M.P.Ravendranath #ADMKMP"

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் - அதிமுக எம்.பி. கோரிக்கை
16 Sep 2020 2:25 PM GMT

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் - அதிமுக எம்.பி. கோரிக்கை

கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.