100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் - அதிமுக எம்.பி. கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 16, 2020, 07:55 PM
கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் இது குறித்து பேசிய அவர், தமிழகத்தில் சுமார் 85 லட்சம் பேர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றி வருவதாக குறிப்பிட்டார்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.