நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Tamilnadu #CM #Gujarat"

அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு - முதலமைச்சர் பழனிசாமி கடிதம்
24 Sep 2020 9:46 AM GMT

அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு எதிர்ப்பு - முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்பட்டதற்கு தமது எதிர்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.