நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Kerala #Epass"
22 Sept 2020 8:02 PM IST
கேரளாவுக்குள் நுழைய தொடரும் கட்டுப்பாடுகள் - இ-பாஸ் நடைமுறை காரணமாக விவசாயிகள் அவதி
இடுக்கி மாவட்டத்திற்குள் நுழைய கேரள போலீசார் அனுமதிக்காததால் தமிழக தோட்டத் தொழிலாளர்களை மற்றும் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
