நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Kailashsathyarthi #Childlabours #Corona"

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு - குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்
21 Sep 2020 9:51 AM GMT

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு - குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம்

கொரோனா தொற்று லட்சக்கணக்கான குழந்தைகளை, குழந்தை தொழிலாளர்களாக்கலாம் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி கவலை தெரிவித்து உள்ளார்.