நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #INSVirat #Ship #Navy"

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை - ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் இறுதி பயணம்
19 Sep 2020 2:03 PM GMT

இந்திய கடற்படையில் 30 ஆண்டுகளாக சேவை - ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல் இறுதி பயணம்

மும்பை கடற்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். விராட் போர்க்கப்பல், கடலில் தன்னுடைய இறுதி பயணமாக குஜராத் மாநிலம் அலாங்கிற்கு புறப்பட்டு சென்றது.