நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Cooperativebanks #Nirmalaseetharaman"

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கீழ் கொண்டு வரும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்
16 Sep 2020 2:31 PM GMT

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கீழ் கொண்டு வரும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர வகை செய்யும் சட்ட மசோதாவை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்தார்.