நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Nationalnews #Chidhambaram #Modi #Farmers"

விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதி கொடுப்பதை நிறுத்துங்கள் - ப.சிதம்பரம்
21 Sep 2020 9:06 AM GMT

விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதி கொடுப்பதை நிறுத்துங்கள் - ப.சிதம்பரம்

விவசாயிகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதையும், அவர்களை ஏமாற்றுவதையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நிறுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டுள்ளார்.