நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Fishmarket #Crowd #Corona #Socialdistance"

திருச்சி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - சமூக இடைவெளி இன்றி மீன்கள் வாங்கி சென்றனர்
8 Aug 2020 9:15 AM GMT

திருச்சி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - சமூக இடைவெளி இன்றி மீன்கள் வாங்கி சென்றனர்

நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், திருச்சி புத்தூர் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக அதிகளவில் மக்கள் கூடினர்.