நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Cinemanews #Vishal #Highcourt"

விஷாலின் சக்ரா - உயர்நீதிமன்றம் அதிரடி
24 Sep 2020 9:55 AM GMT

விஷாலின் "சக்ரா" - உயர்நீதிமன்றம் அதிரடி

விஷாலின் "சக்ரா" திரைப்படத்தை ஓ.டி.டி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை வருகிற 30ம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.