நீங்கள் தேடியது "Thalaivar165"

ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா
20 Aug 2018 12:10 PM GMT

ரஜினியுடன் முதல் முறையாக ஜோடி சேரும் த்ரிஷா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு ஏற்கனவே சிம்ரன் ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில், தற்போது த்ரிஷாவும் இணைந்துள்ளார்.