நீங்கள் தேடியது "Thalaivar"

காலா படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்..
7 Jun 2018 5:35 AM GMT

காலா படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்..

கோவை மாவட்டத்தில் காலா திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலா படம் வெளியாக உதவி செய்யுங்கள் - கர்நாடக முதல்வருக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்
7 Jun 2018 3:39 AM GMT

"காலா படம் வெளியாக உதவி செய்யுங்கள் - கர்நாடக முதல்வருக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகவில்லை

காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு - தமிழிசை கருத்து
7 Jun 2018 3:20 AM GMT

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது
7 Jun 2018 2:51 AM GMT

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது...திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்