காலா படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்..

கோவை மாவட்டத்தில் காலா திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
காலா படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்..
x
கோவை மாவட்டத்தில் காலா திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அங்குள்ள கே.ஜி. திரையரங்கில் இன்று காலை 8 மணிக்கு காலா திரைப்படம் வெளியானது.   அதிகாலை முதல், திரையரங்கு வாசலில் கூடிய ரசிகர்கள், பட்டாசுகளை வெடித்தும் கேக் வெட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர். 

 


Next Story

மேலும் செய்திகள்