நீங்கள் தேடியது "Kaala FDFS"

தமிழக நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் காலா காட்சிகள்..
8 Jun 2018 10:48 AM IST

தமிழக நிகழ்வுகளை ஞாபகப்படுத்தும் 'காலா' காட்சிகள்..

ரஜினி நடிப்பில் வெளியாகியிருக்கும் காலா திரைப்படத்தில், தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன..

காலா சமூக சிந்தனையுள்ள திரைப்படம் - தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு..
8 Jun 2018 8:58 AM IST

"காலா" சமூக சிந்தனையுள்ள திரைப்படம் - தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு..

ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள காலா. சமூக சிந்தனையுள்ள திரைப்படம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காலா படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..? - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம்
8 Jun 2018 8:36 AM IST

'காலா' படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..? - ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம்

'காலா' படத்தில் வில்லன்களுடன், இந்து கடவுள்களை இணைத்து காட்டியது ஏன்..?

(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா ? அரசியலா ?
7 Jun 2018 10:26 PM IST

(07/06/2018) ஆயுத எழுத்து : காலா - சினிமாவா ? அரசியலா ?

காலா ரஞ்சித் படமா ? ரஜினி படமா ? ரஜினியின் நிஜத்துக்கும் நிழலுக்கும் முரண்பாடா? போராட்டம் என்பது உரிமையா ? மீறலா ? பா.ஜ.க.வை குறிவைக்கிறதா காலா ?

திரைகடல் - 07.06.2018 -  எப்படி இருக்கு ரஜினியின் காலா? எங்கெல்லாம் அரசியல் பேசுகிறார் காலா?
7 Jun 2018 7:46 PM IST

திரைகடல் - 07.06.2018 - எப்படி இருக்கு ரஜினியின் காலா? எங்கெல்லாம் அரசியல் பேசுகிறார் காலா?

திரைகடல் - 07.06.2018 - எப்படி இருக்கு ரஜினியின் காலா? எங்கெல்லாம் அரசியல் பேசுகிறார் காலா?

காலா திரைப்படம் பற்றி மக்கள் கருத்து
7 Jun 2018 1:15 PM IST

காலா திரைப்படம் பற்றி மக்கள் கருத்து

ரஜினி நடித்த காலா திரைப்படம் வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

நாயகன், தலைவா வரிசையில் காலா திரைப்படம்?
7 Jun 2018 11:54 AM IST

நாயகன், தலைவா வரிசையில் "காலா" திரைப்படம்?

தாராவியை மையப்படுத்தி வெளிவந்துள்ள திரைப்படங்கள் குறித்து ஒரு தொகுப்பு..

காலா திரைப்படமும்... ரஜினியின் அரசியலும்...
7 Jun 2018 11:30 AM IST

காலா திரைப்படமும்... ரஜினியின் அரசியலும்...

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் காலா 'ஸ்பெஷல்' தொடர் எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் காலா..படப்பிடிப்பு தொடங்கியது முதல் ரிலீஸ் வரை தொடர்ந்த சிக்கல்..

காலா படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்..
7 Jun 2018 11:05 AM IST

காலா படத்தை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்கள்..

கோவை மாவட்டத்தில் காலா திரைப்படம் வெளியானதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

காலா படம் வெளியாக உதவி செய்யுங்கள் - கர்நாடக முதல்வருக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்
7 Jun 2018 9:09 AM IST

"காலா படம் வெளியாக உதவி செய்யுங்கள் - கர்நாடக முதல்வருக்கு ரஜினி ரசிகர்கள் வேண்டுகோள்

நடிகர் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகவில்லை

காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு - தமிழிசை கருத்து
7 Jun 2018 8:50 AM IST

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது
7 Jun 2018 8:21 AM IST

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது

ரஜினிகாந்தின் காலா திரைப்படம் வெளியானது...திரையரங்குகளில் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்