நாயகன், தலைவா வரிசையில் "காலா" திரைப்படம்?

தாராவியை மையப்படுத்தி வெளிவந்துள்ள திரைப்படங்கள் குறித்து ஒரு தொகுப்பு..
நாயகன், தலைவா வரிசையில் காலா திரைப்படம்?
x
காலா திரைப்படம் மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி தமிழர்களின் வாழ்க்கையை  மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் ரஜினி தாராவி பகுதியில் ஏழை மக்களுக்காக போராடுவதே படத்தின் கதை என கூறப்படுகிறது. அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர் கைகாட்டும் நபர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்