"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து

"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு - தமிழிசை கருத்து
x
"காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு" - தமிழிசை கருத்து

காவிரி பிரச்சனை வேறு, காலா பிரச்சனை வேறு என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய ஒருமைப்பாடு பாதிக்கப்படாத வகையில், தமிழகத்தின் உரிமைக்கான குரலாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்