நீங்கள் தேடியது "Thailand Temple submerged"

20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய கோயில் : கோயிலை பார்க்க திரளும் ஆயிரக்கணக்கானோர்
6 Aug 2019 4:50 AM GMT

20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய கோயில் : கோயிலை பார்க்க திரளும் ஆயிரக்கணக்கானோர்

தாய்லாந்து நாட்டின் லோப்புரி மாகாணத்தில், 20 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய புத்தர் கோயில், வறட்சி காரணமாக வெளியே தெரிவதால், அங்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.