நீங்கள் தேடியது "Terrorist Attack in Tirupathi"

திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ போலியானது - திருப்பதி எஸ்பி விளக்கம்
23 Jan 2019 2:17 AM GMT

"திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வீடியோ போலியானது" - திருப்பதி எஸ்பி விளக்கம்

திருப்பதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளங்களில் உலாவரும் செய்தி உண்மை இல்லை என்றும், அதை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எச்சரித்துள்ளது.