நீங்கள் தேடியது "Tension polling"

பவன் கல்யாணை  ரசிகர்கள் சூழ்ந்ததால் வாக்குச்சாவடியில் பதற்றம்
10 March 2021 9:15 AM GMT

பவன் கல்யாணை ரசிகர்கள் சூழ்ந்ததால் வாக்குச்சாவடியில் பதற்றம்

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.