நீங்கள் தேடியது "Tenkasi Love Marriage issue Youngster Suicide"

பாட்டியா? காதல் மனைவியா? என குழம்பித் தவித்த இளைஞர் : விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை - திருமணமாகி 3 மாதங்களில் முடிந்து போன வாழ்க்கை
23 Dec 2020 4:00 AM GMT

பாட்டியா? காதல் மனைவியா? என குழம்பித் தவித்த இளைஞர் : விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை - திருமணமாகி 3 மாதங்களில் முடிந்து போன வாழ்க்கை

காதல் மனைவி தனிக்குடித்தனத்திற்கு அழைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையில் புது மாப்பிள்ளை ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.