நீங்கள் தேடியது "temple news"
10 March 2020 9:58 PM GMT
திடீரென இடிந்து விழுந்த கோவில் சுவர், 63 நாயன்மார் சிலைகள் சேதம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலின் தெற்கு பிரகார சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
27 Aug 2019 3:37 AM GMT
பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
11 July 2019 9:05 AM GMT
பல நூற்றாண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
கோவை துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
11 July 2019 6:54 AM GMT
விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...
துடியலூர் அடுத்த வடமதுரையில் உள்ள விருந்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
17 Jun 2019 2:02 AM GMT
தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்
திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
29 May 2019 8:08 AM GMT
சனிபகவான் ஆலயத்தில் விழா - வைகாசி பிரம்மோற்சவ விழா தொடக்கம்
திருநள்ளாறில் உள்ள சனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
25 May 2019 3:35 AM GMT
ஹோட்டலில் தீ விபத்து - உயிர் தப்பிய பொது மக்கள்
புதுச்சேரி தனியார் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
21 March 2019 3:31 AM GMT
காளைகள் மாலை தாண்டு நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
21 March 2019 2:55 AM GMT
சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா - புல்லட் பைக்கில் தலைக்கவசத்துடன் முருகர் வீதியுலா
புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
28 Jan 2019 8:04 PM GMT
கோயிலில் திடீர் தீ விபத்து - பக்தர்கள் தீயை அணைத்தனர்
நாகப்பட்டினத்தில் உள்ள மலையீஸ்வரன் கோவிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
28 Jan 2019 7:50 PM GMT
1,200 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோயில், தேய்பிறை அஷ்டமி நாளில் சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான தக்ஷின காசி காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை ஓட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
12 Dec 2018 7:58 AM GMT
ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.