ஹோட்டலில் தீ விபத்து - உயிர் தப்பிய பொது மக்கள்

புதுச்சேரி தனியார் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
ஹோட்டலில் தீ விபத்து - உயிர் தப்பிய பொது மக்கள்
x
புதுச்சேரி தனியார் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன. முத்தியால்பேட்டை யில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் ஏராளமான பொருட்கள் சேதமடைந்தது. இங்கே தங்கியிருந்த சுற்றுலா பயணிகள், எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக, வெளியே அழைத்துவரப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்