தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்

திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர்
x
திருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பம், பார்வதி கல்யாணசுந்தரருடன் கமலாலய திருக்குளத்தை சுற்றி வந்தது. இதற்காக 400 க்கும் மேற்பட்ட பேரல்களுடன், 30 டன் எடையில் 26 அடி உயரம் கொண்ட தெப்பம் தயார் செய்யப்பட்டது. 50 அடி நீளம் கொண்ட தெப்பத்தில், சுமார் 700 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமிகளுடன் கமலாலய குளத்தில் வலம் வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்