திடீரென இடிந்து விழுந்த கோவில் சுவர், 63 நாயன்மார் சிலைகள் சேதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலின் தெற்கு பிரகார சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
திடீரென இடிந்து விழுந்த கோவில் சுவர், 63 நாயன்மார் சிலைகள் சேதம்
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலின் தெற்கு பிரகார சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தெற்கு பகுதியில் இருந்த சுவர் இடிந்து விழுந்த நிலையில், தற்போது 40 லட்சம் ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் திடீரென சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், அங்கிருந்த 63 நாயன்மார்கள் சிலைகள் சேதமடைந்தன. 

Next Story

மேலும் செய்திகள்