நீங்கள் தேடியது "collapse"

சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு
2 Oct 2021 11:56 AM GMT

சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு

சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பலி - காயமடைந்த கால்நடை - விவசாயி உயிரிழப்பு

தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
18 May 2021 1:58 PM GMT

தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்து, ரயில்வே காவலர், பொறியாளர் எனஇருவர் உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

திடீரென இடிந்து விழுந்த கோவில் சுவர், 63 நாயன்மார் சிலைகள் சேதம்
10 March 2020 9:58 PM GMT

திடீரென இடிந்து விழுந்த கோவில் சுவர், 63 நாயன்மார் சிலைகள் சேதம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவிலின் தெற்கு பிரகார சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

பழமையான அணைகளை கண்காணித்து சீரமைக்க வேண்டும் - திருநாவுக்கரசர்
24 Aug 2018 1:02 PM GMT

பழமையான அணைகளை கண்காணித்து சீரமைக்க வேண்டும் - திருநாவுக்கரசர்

திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்த நிலையில், மற்ற அணைகளை கண்காணித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்ததால் அணைக்கு பேராபத்து - ஸ்டாலின்
23 Aug 2018 9:05 AM GMT

முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்ததால் அணைக்கு பேராபத்து - ஸ்டாலின்

முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை முன்கூட்டியே கண்டறிந்து சீரமைக்க தவறியது ஏன்? என தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
6 Aug 2018 2:13 AM GMT

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் பலியாகினர்.

ரயில் தண்டவாளத்தில் உடைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு...!
27 July 2018 12:27 PM GMT

ரயில் தண்டவாளத்தில் உடைப்பு - பெரும் விபத்து தவிர்ப்பு...!

நாகை மாவட்டம் சீர்காழியில் ரயில் நிலைய நுழைவாயில் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.