சீனாவில் இடிந்து விழுந்த பிரம்மாண்ட பாலம்
சீனாவில் பாலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பெய்ஜிங்கின் வடகிழக்கு ஷன்யி Shunyi மாவட்டத்தில், சாபாய் நதியின் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அங்கு மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
