நீங்கள் தேடியது "temple news"
19 Nov 2018 10:06 AM GMT
அண்ணாமலையார் கோவிலுக்கு 5 திருக்குடைகள் காணிக்கை
திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு 5 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன.
22 Sep 2018 9:14 PM GMT
சனி பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு வழிபாடு
நெல்லை மாவட்டம் பணகுடி சிவகாமி அம்பாள் சமேத ராமலிங்கசுவாமி கோயிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.
11 July 2018 1:04 PM GMT
இந்தியா : உலகின் 6வது மிகப்பெரிய பொருளாதார நாடு
பொருளாதார வளர்ச்சியில் பிரான்ஸை பின்னுக்கு தள்ளிய இந்தியா
11 July 2018 12:59 PM GMT
சிம்பு கேள்விக்கு பதிலளிக்க முடியாது - அன்புமணி
புகைபிடிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்து நடிகர் சங்கம், கூட்டம் கூட்டினால் விவாதிக்க தயார் பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
11 July 2018 12:53 PM GMT
தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச் சென்ற மகன் - அரசு மருத்துவமனை அமரர் வாகனம் தர மறுப்பு
தாயின் சடலத்தை உறவினர் ஒருவரின் துணையுடன் இருசக்கர வாகனத்தில் மகன் ஏற்றிச்சென்றார்.
11 July 2018 12:43 PM GMT
பயணியிடம் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிய திருடன் - துரத்தி பிடித்த காவலருக்கு குவியும் பாராட்டு
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் பயணி ஒருவரிடம் செல்போனை திருடிக் கொண்டு ஓடியவரை, துரத்திப் பிடித்த காவலர் அகமது உசேனுக்கு, பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டு குவிந்து வருகிறது.
11 July 2018 12:37 PM GMT
மணல் கொள்ளையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 3 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்
11 July 2018 12:26 PM GMT
டி.என்.பி.எல்.தொடரில் தமிழகத்தில் பதிவு செய்துள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி
டி.என்.பி.எல். தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
11 July 2018 11:55 AM GMT
வரதட்சணை கேட்டு பெண்ணுக்கு துன்புறுத்தல் - செல்போன் மூலம் முத்தலாக் கொடுத்த கணவன்
உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உணவு, தண்ணீர் கொடுக்காமல் அறையில் அடைத்து வைத்து கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
11 July 2018 11:47 AM GMT
மின்கட்டணத்தை குறைக்க அ.தி.மு.க. வலியுறுத்தல்
"ஸ்மார்ட் மீட்டரை சட்டப்பேரவை வளாகத்தில் போட்டு உடைத்து போராட்டம்"
11 July 2018 11:36 AM GMT
தலை முடி பறந்து வந்ததால் - தலையை வெட்டிய கொடூரம்
பெண்ணுக்கு தலையில் அரிவாள் வெட்டு
11 July 2018 11:23 AM GMT
வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் - துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மரியாதை
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், மாஃபா.பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.