காளைகள் மாலை தாண்டு நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
காளைகள் மாலை தாண்டு நிகழ்ச்சி - பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த தொட்டியபட்டியில் உள்ள பாம்பாளம்மன் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான காளைகள் மாலை தாண்டும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. கோவிலில் காளைகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்ட பின்னர், கோவில் முன்பு உள்ள வளாகத்தில் காளைகள் விடப்பட்டது. அப்போது துள்ளிக் குதித்து வந்து காளைகள் எல்லையை தாண்டிக் குதித்து ஓடியது. இதை பலரும் கண்டு ரசித்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேவராட்டத்தையும் பக்தர்கள் கண்டுகளித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்