நீங்கள் தேடியது "Temple 34th day Festival"

34-ம் நாள் அத்தி வரதர் உற்சவம் : இளம் பச்சை, சிவப்பு கலந்த பட்டாடை அலங்காரம்
3 Aug 2019 10:44 AM GMT

34-ம் நாள் அத்தி வரதர் உற்சவம் : இளம் பச்சை, சிவப்பு கலந்த பட்டாடை அலங்காரம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.