34-ம் நாள் அத்தி வரதர் உற்சவம் : இளம் பச்சை, சிவப்பு கலந்த பட்டாடை அலங்காரம்

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
34-ம் நாள் அத்தி வரதர் உற்சவம் : இளம் பச்சை, சிவப்பு கலந்த பட்டாடை அலங்காரம்
x
காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 34ஆம் நாளான இன்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். வார விடுமுறை என்பதால் இன்று ஏராளமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்