நீங்கள் தேடியது "Telangana Rashtra Samithi Assembly Governor"

தெலங்கானா : சட்டபேரவையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் - டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்
7 Sep 2018 2:30 AM GMT

தெலங்கானா : சட்டபேரவையை கலைக்க ஆளுநர் ஒப்புதல் - டி.ஆர்.எஸ். கட்சி தொண்டர்கள் கொண்டாட்டம்

தெலங்கானா சட்டப்பேரவையை கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் அளித்த பரிந்துரை கடிதத்தை, ஆளுநர் லட்சுமி நரசிம்மன் ஏற்றுக் கொண்டார்.