நீங்கள் தேடியது "Telangana Bus Accident Issue"

தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு 52 ஆக உயர்வு..!
11 Sep 2018 2:38 PM GMT

தெலங்கானா பேருந்து விபத்து : உயிரிழப்பு 52 ஆக உயர்வு..!

தெலங்கானாவில் ராட்சத பள்ளத்தில் அம்மாநில அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.