நீங்கள் தேடியது "tea"

ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் - திருவாரூரில் உள்ள ஒரு டீக்கடையில் ஒரு ரூபாய்க்கு டீ
1 March 2020 8:32 AM GMT

ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம் - திருவாரூரில் உள்ள ஒரு டீக்கடையில் ஒரு ரூபாய்க்கு டீ

திமுக தலைவர் ஸ்டாலின் 67-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் உள்ள ஒரு டீக்கடையில் இன்று மட்டும் ஒரு ரூபாய்க்கு டீ வழங்கப்படுகிறது.

தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடி
30 Nov 2019 5:04 AM GMT

தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் - தென்னிந்திய தேயிலை வாரியம் அதிரடி

தரமற்ற தேயிலை உற்பத்தி செய்த 18 தொழிற் சாலைகளுக்கு தென்னிந்திய தேயிலை வாரியம் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

தேசிய அளவில் 3ஆம் இடம் வெண்கல பதக்கம் - தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள் சாதனை
14 April 2019 3:02 PM GMT

தேசிய அளவில் 3ஆம் இடம் வெண்கல பதக்கம் - தேயிலை தோட்ட தொழிலாளியின் மகள் சாதனை

தேசிய அளவிலான காரத்தே போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தேயிலை தோட்ட தொழிலாளியின் மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இரவு நேரங்களில் வாகன ஓட்டுனர்களுக்கு டீ, காபி - விபத்துக்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை
28 Feb 2019 7:36 AM GMT

இரவு நேரங்களில் வாகன ஓட்டுனர்களுக்கு டீ, காபி - விபத்துக்களை தடுக்க காவல்துறை நடவடிக்கை

கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் விபத்துகளை தடுக்கும் விதமாக வாகன ஓட்டுனர்களுக்கு இரவு நேரங்களில் டீ, காபி வழங்கப்படுகிறது

பசுந் தேயிலை விளைச்சல் குறைவு - டீ துள் விலை அதிகரிக்க வாய்ப்பு
27 Dec 2018 1:14 PM GMT

பசுந் தேயிலை விளைச்சல் குறைவு - டீ துள் விலை அதிகரிக்க வாய்ப்பு

2018-ம் ஆண்டில் பசுந் தேயிலை விளைச்சல் அதிகரிக்கவில்லை என்பதால் விலை அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.