'டீ'க்கு ஆசைப்பட்டு உயிரே போயிருக்கும்... ரயிலில் நடந்த பயங்கர சம்பவம் - யாரும் இப்படி பண்ணிடாதீங்க

x

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா ரயில் நிலையத்தில், தேனீர் அருந்தும் அவசரத்தில் ரயிலில் இருந்து இடறி விழுந்த இளைஞரை, துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீசார் காப்பாற்றியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்